Sunday, August 21, 2016

கணிதத்தில் பலவீனமான மாணவர்களுக்கு - ஸ்ரீ நாமகிரி தாயார் கணிதமேதை ஸ்ரீ ராமானுஜத்திற்கு அருளியது .......................



 ஸ்ரீ  நாமகிரி  தாயார்  கணிதமேதை   ஸ்ரீ ராமானுஜத்திற்கு  அருளியது





                         கணித  பாடத்தில்  சிரமப்படும்   மாணவர்கள்  கீழ்கண்ட  ஸ்லோகத்தை   காலை ,  மற்றும்   மாலை   இருவேளையும்   12  தடவை  பாராயணம்   செய்துவந்தால்  ....................மிகவும்   நல்ல  மதிப்பெண்   பெறுவது  மட்டுமில்லாமல்   கணித பாடமே   மிகவும்   எளிதானதாகவும் ,  சுலபமானதாகவும்    மாறி,   கணிதத்தில்  மேதை  ஆகலாம்.  இது   நாமக்கல்   ஸ்ரீ  நாமகிரி  தாயார்  மீது   பாடப்பட்ட  சுலோகம்.   கணிதமேதை   ஸ்ரீ   ராமானுஜத்துக்கு   ஸ்ரீ  நாமகிரி   தாயார்   அனுக்கிரகம்  செய்து   அருளியது......

ஸ்லோகம் :

                     ஸ்ரீ  வித்யா   மந்த்ர   ரத்னா    ப்ரகடித   விபவா 
                     ஸ்ரீ   ஸுபலா     பூர்ண   காமா   ஸர்வேஸ    பிரார்த்திதா 
                     ஸகல    ஸுரநுதா   ஸர்வ   ஸாம்ராஜ்ய   தாத்ரி 
                     லக்ஷ்மீ   ஸ்ரீ   வேத   கர்பா  விதுரது   மதிஸா    
                     விஸ்வ   கல்யாண பூமா 
                     விஸ்வ   க்ஷேமாத்ம   யோகா   விமல   குணவதி 
                     விஷ்ணு    வக்ஷஸ்தலஸ்தா 



 கணக்கு   என்றாலே   அலர்ஜி   எனும்   மாணவர்கள்   இதன்   மூலம்   மிக  சிறந்த   பலன்பெறுவது   சர்வநிச்சயம்.










                      

1 comment: