Tuesday, August 9, 2016

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி

          அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும்.

          இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும். கைமேல் பலன் தரும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடி விடும். அதன் பிறகு நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும்.

          கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம். பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார்
.

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:

ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:

வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:

ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ

இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ

யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ

ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்

தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே.


இதே அந்த நரசிம்ம பிரபத்தி

( நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.
சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!
அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!
எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!
இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுலகத்திலும் நரசிம்மரே!
எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே!
நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை.
அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடை கிறேன். )


Image result for narasimha yantra

Power of Narasimha Prapatti (Narasimha Prapatti in Tamil & English with meaning)



Narasimha Prapatti in Tamil & English with meaning

Mata narasimha, pita narasimha
Bratha narasimha, sakha narasimha
Vidyaa narasimha, dravinam narasimha
Swami narasimha, sakalam narasimha
Itho narasimha, paratho narasimha
Yatho yatho yahi, tatho narasimha
Narasimha devaath paro na kaschit
Tasmaan narasimha sharanam prapadye



மாதா நரசிம்ஹா, பிதா நரசிம்ஹா
ப்(4)ராதா நரசிம்ஹா ஸகா நரசிம்ஹா
வித்(3)யா நரசிம்ஹா, த்(3)ரவிணம் நரசிம்ஹா
ஸ்வாமி நரசிம்ஹா ஸகலம் நரசிம்ஹா
இதோ நரசிம்ஹா பரதோ நரசிம்ஹா,
யதோயதோ யாஹி: ததோ நரசிம்ஹா,
நரசிம்ஹா தே(3)வாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹா சரணம் ப்ரபத்(3)யே


Meaning: 
Mother and father is Narasimha
Brother and friend is Narasimha
Knowledge and wealth is Narasimha
My Lord and my Everything is Narasimha.
Narasimha in this world, Narasimha in the other
Wherever I go, there is Narasimha
Narasimha is the only Lord,there is none other
So, I seek refuge in you, Narasimha



https://www.youtube.com/watch?v=N1_cimDpsfo





நன்றி :  www.http://murpriya.blogspot.in


No comments:

Post a Comment