பாபம் அகல : ( மூக பஞ்ச சதி )
ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் தமது சிறுவயதில் பஞ்சதஸி மற்றும் மூக பஞ்ச சதியையும் பாராயணம் செய்துகொண்டே காஞ்சி காமாட்சி அம்மனின் ஆலயப் பிரகாரம் வருவாராம். மேலும் ஸ்ரீ மஹா பெரியவரும் இம்மூகப் பஞ்சசதீ பற்றி மிகவும் சிலாகித்து கூறுவர்களாம்.
அவற்றில் நமது பாவங்களை எரித்து பொசுக்கும் அக்னியின் ஆற்றலைப் போன்ற ஸ்லோகம் ஒன்று ...................தினசரி 21 முறை காமாக்ஷியை நினைவிற்கொண்டு சொல்ல நெருப்பிலிட்ட பஞ்சுபொதியாய் நமது பாபங்கள் எரிந்து சாம்பலாகும்.
ஸ்ரியம் வித்யாம் தத்யாத் ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்
ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி ! கருணா !
த்ரிலோக்யா மாதிக்ஞம் திரிபுர பரிபந்தி ப்ரணயினி !
ப்ரணாமஸ் த்வத்பாதே ஸமித துரிதே கிம் ந குருதே !!
பொருள் : ஹே காமாக்ஷி ! வணங்குகின்றவர்களுக்கு உனது கருணையானது தனம் ( செல்வம் ), வித்யை , அளவற்ற கீர்த்தி, நல்ல குழந்தைகள் , மூவுலகிலும் மேன்மையாக இருக்கும் தன்மை, இவைகளை விரைந்து கொடுக்கிறது. திரிபுர சம்ஹாரம் செய்த சிவபெருமானின் பிரிய பத்தினியே ! பக்தர்களின் பாபங்களைப் போக்குகின்ற தங்கள் பாதங்களில் செய்த நமஸ்காரமானது எதைத்தான் தராது!

No comments:
Post a Comment