Tuesday, September 9, 2014

ஸ்ரீ  ராமா   நீ  நாமம்  ஏமி  ருசிரா  :

கேட்டுபாருங்கள் ....பக்தரசால  ராமதாசர்  உருகியதை  அனுபவிக்கமுடியும் .ராகவம்  கருணாகரம்  பய  நாசனம் ... மாதவம் ......புருஷோதமம்....பரமேஸ்வரம்  .......ஜகதீச்வரம் .......நரரூபினம் ......ரகுநந்தனம் ... ... பாம்பே  ஜெயஸ்ரீ  அம்மா 

கேட்டுபாருங்கள்  .....நண்பர்களே! .... அமைதியான   இரவினில்   சுமார் 10.30க்கு  மேல் .கேட்கும்போதெல்லாம்  கண்ணீர்  பெருகி  வழியும் .........உள்ளே  ஏதோ  கரைந்து  .......உருகி ....குழைந்து  ....கிடக்கும்.

ஆபதாம்......  அப்ஹர்த்தாரம் .....லோகாபிராமம் ......ஸ்ரீ ராமம் ....பூயோ  ...பூயோ  .....நமாம்யஹம் !!.......ராமனின்  கல்யாண குணங்கள் :

விசாக ஹரியின்  ராம நாம  வைபவம் :  தியாகராஜர்  வாழ்வினில்  நிகழ்ந்த சம்பவம்.  மேலும்  ஸ்ரீ பகவன்  நாம  போதேந்திராள் ....ராம  நாம  அற்புதம்  செய்த  நிகழ்வு .....கபீரின்  " குரு கிருபா  அஞ்சனே "..... உள்ளும்  ராம ....வெளியும்  ராம ......சபரி  மோட்ஷம் ......விசாக  ஹரி :

No comments:

Post a Comment